கோயில்
புரட்டாசி விழா - திருமுக்குளத்தில் தீர்த்தவாரி: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாக்குளம், மதுரை, காலை 7:00 மணி, பூப்பல்லாக்கு இரவு 7:00 மணி.சேஷ சயன அலங்காரம்: சீதாராமஞ்சநேயர் தேவஸ்தானம், மகால் 5வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.புரட்டாசி பொங்கல் விழா இசை நிகழ்ச்சி: நிகழ்த்துபவர்: 'மூக்குத்தி' முருகன், தடாதகை நாச்சியார், முத்தையாசாமி கோயில், மந்தைதிடல், நாகமலை புதுக்கோட்டை, இரவு 7:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜைசித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம் காலை 6:30 மணி.கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 10:00 மணி.ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணிஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, காலை 11:00 மணி.காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, குருவாயூரப்பனுக்கு பூஜை: காலை 7:00 மணி.சிறப்பு அபிசேகம்: மகா பெரியவா கோயில், பொன்மேனி மெயின்ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.அவிட்டத்தின் அவதாரம், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர ஜெயந்தி விழா, அபிேஷகம், மாலை 5:00 மணி, யட்ச பிரசன்னம் இணையவழி சொற்பொழிவு, சுவாமி சிவ யோகானந்தா, மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.பக்தி சொற்பொழிவுஸ்ரீ மத் பகவத்கீதை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்கள்- கிருஷ்ணமூர்த்தி, ஆஸ்ரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆஸ்ரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.பொதுசத்குரு சங்கீத சமாஜம், மதுரை வீணை வழிபாடு மன்றம் இணைந்து வழங்கும் 30 வீணை கலைஞர்களின் வீணை இசை கச்சேரி: லட்சுமி சுந்தரம் ஹால், கோகுலே ரோடு, தல்லாகுளம், மதுரை, தலைமை: ஸ்ரீமதி ேஷாபனா சாமிநாதன், பங்கேற்பு: காரியதரிசிகள் ராஜாராம், வெங்கடநாராயணன், மாலை 6:30 மணி.சிறப்பு குழந்தைகளுக்கான நடமாடும் பயிற்சி பள்ளி துவக்கவிழா: புதுப்பட்டி, மதுரை, ஏற்பாடு: ரெடிங்டன் பவுண்டேஷன், சைன் சிறப்பு பள்ளி, மாலை 3:00 மணி.கண்காட்சிபட்டு சேலை கண்காட்சி, விற்பனை: தமிழ்நாடு ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, ஏற்பாடு: காஞ்சிபுரம் எஸ்.எம், சில்க்ஸ், காலை 10:00 மணி முதல்.ராஜஸ்தான் மேளா பட்டு, காட்டன் ஆடைகள் கண்காட்சி விற்பனை: ரோட்டரி கிளப் ஆப் மதுரை, பி.டி. நகர் ரோடு, விஸ்வநாதபுரம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.மான் சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல்.