திருப்பூர் காப்பகம் மூடல்: உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்
Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருப்பூர்: திருப்பூரில் விவேகானந்தா சேவாலயாவில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அமைச்சர்கள் கீதா ஜீவன், சாமிநாதன் சென்று சிறுவர்களிடம் நலம் விசாரித்தார். பிறகு அவர் கூறுகையில், சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படுகிறது. காப்பக நிர்வாகிகளின் மெத்தன போக்கால் தான் சிறுவர்கள் உயிரிழந்தனர்.

காப்பக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெளி உணவுகளை வழங்கியது சட்டப்படி தவறு. சிறுவர்களின் எதிர்காலத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கும். ஈரோட்டில் உள்ள காப்பகத்தில் சிறுவர்கள் பராமரிக்கப்படுவார்கள். அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு செய்யப்படும். என்றார். அப்போது, உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் அமைச்சர்கள் வழங்கினர்.



தமிழக அரசு நிதி


இந்நிலையில், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202218:31:34 IST Report Abuse
எவர்கிங் அந்த ஈரோடு காப்பகம் நிச்சயமாக கிறிஸ்தவ ஆதரவு நிறுவனமாக இருக்கும்....
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
07-அக்-202216:44:38 IST Report Abuse
R.Kumaresan அனைத்து டிரஸ்ட் காப்பகங்களிழும் ஆய்வு செய்வார்களா இல்லை இதை அப்படியே விட்டுவிடுவார்களா என்று தெரியவில்லை
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
07-அக்-202215:53:35 IST Report Abuse
R.Kumaresan சில மனநல மருத்துவமனை காப்பகங்களும் (திருச்சி ஆத்மா, கரூர்) தமிழ்நாட்டில் வரி விலக்கின் படி வருமானம் ஈட்டி மருத்துவமனை காப்பகங்களும் இலவச உணவு வழங்குவதாக சொல்கிறார்கள் சில சாயிபாபா மற்றும் இந்து கோயில்களிலும் இலவச உணவு வழங்குகிறார்கள் இதுமாதிரி அங்கேயெல்லாம் நடந்தாலும் நடக்கும் இதுவெல்லாம் கவனிக்கப்படுமா தெரியவில்லை இந்து கோயில்களில் பெரும்பாலும் இதுமாதிரி தெரியவில்லை, திருப்பூரில் சிறுவர்கள் உயிரிழப்பிற்கு காரணமான காப்பகம் மூடப்பட்டுவிட்டது இதுமாதிரி மற்ற இடங்களில் தெரிந்தாலும் அவை மூடப்பட வேண்டும் மனநலம் பாதிக்காதவர்களும் மனநல காப்பகத்தில் போய் வெறும் பொய்யாகவே சொல்லப்பட்டு அவர்கள் நோயாளி என்றே சொல்லப்பட்டு மனநல காப்பகத்தில் விடப்படுகின்றனர் சிலர் வீட்டிற்கே அனுப்பப்பட்டாலும் இதுமாதிரி நடந்துவிடக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X