கடன் வாங்கி சம்பளம் வழங்கும் பரிதாப நிலையில் ஊராட்சி ஒன்றியங்கள்
Added : நவ 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



திருமங்கலம்: மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் மற்ற பிரிவுகளில் இருந்து கடன் வாங்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியங்களில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்கள், பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. இதன் அலுவலர்களுக்கு சம்பளம் வழங்க போதிய நிதி ஒதுக்கப்படாத நிலையில், 2 மாதங்களுக்கு மேல் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் வளர்ச்சி திட்டங்களுக்கான பில் தொகையும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் அலுவலர்களுக்கு சம்பளம் வழங்க போதிய நிதி இல்லாத நிலையில் ஊராட்சி ஒன்றியத்தின் மற்றொரு பிரிவில் இருந்து கடன் வாங்கி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய கவுன்சிலர்கள் கூறுகையில், ''ஊராட்சி ஒன்றியங்களில் எந்தவித வளர்ச்சி திட்டங்களும் சில மாதங்களாக செயல்படுத்தப்படவில்லை. ஏற்கனவே செயல்படுத்திய திட்டங்களுக்கான பணமும் இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படவில்லை'' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X