ராஜிவ் காந்தி அரசு கல்லுாரியில் மொழியியல் நல்லிணக்க விழா
Added : நவ 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



புதுச்சேரி-தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கல்லுாரியில் தேசிய மொழியியல் நல்லிணக்க மற்றும் கலாசார விழாவையொட்டி சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

நாடு முழுவதும் நவம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேசிய ஒருங்கிணைப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத் துறை சார்பில் 'மொழியும் கலாசாரமும்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் செந்தமிழ்க்கோ வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஹென்னா மோனிஷா தலைமை தாங்கினார்.

மதகடிப்பட்டு, காமராஜர் அரசு கல்லுாரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் அன்புச்செல்வன் 'மொழியும் கலாசாரமும்' என்ற தலைப்பில் பேசினார்.

விழாவில், தேசிய ஒருங்கிணைப்பு வார்த்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பேராசிரியர்கள் உமா, அருளரசி, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை மாணவி அன்பரசி தொகுத்து வழங்கினார்.தமிழ்த் துறை தலைவர் உமா நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X