ஆன்மிகம்
சம்பக சஷ்டி விழா: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், யோக பைரவர்சன்னதி, அஷ்ட பைரவர் யாகம், காலை 9:00 மணி, பூர்ணாகுதி, காலை 11:30 மணி, அபிஷேகம்,மதியம் 12:00 மணி, தீபாராதனை, மதியம்: 1:00 மணி, துவக்கம்: மாலை 4:00 மணி
சம்பக சஷ்டி விழா: வளரொளிநாதர், வயிரவர் கோயில், நகர வைரவன்பட்டி, ஜெபம், ஹோமம், அபிஷேகம், காலை 9:00 மணி, அலங்காரம், தீபாராதனை, மாலை 5:00 மணி.
கார்த்திகை சிறப்பு பூஜை: ஐயப்பன் கோயில், நேருபஜார், சிவகங்கை, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை. காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் காலை 8:00 மணி தீபாராதனை காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரங்க நாத பெருமாள் கோவில் தேவகோட்டை, :திருமஞ்சனம் காலை 8:00 மணி தீபாராதனை காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: பாலமுருகன் கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம், பூஜை காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: ஆதி சங்கரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோவில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் காலை 6:00 மணி தீபாராதனை காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள்கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன்கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
பொது
பன்னாட்டு கருத்தரங்கு: அறிவியல் கூட்ட அரங்கு, அழகப்பா பல்கலை, காரைக்குடி, காலை 10:00 மணி, ஏற்பாடு: உயிரி தகவலியல் துறை.
சர்க்கஸ் கண்காட்சி: மகர்நோன்பு பொட்டல், காரைக்குடி, மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி.