திண்டுக்கல் : பா.ஜ., திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக அடியனுாத்து, தோட்டனுாத்து, சிறுமலை பழையூர், புதுார், அகஸ்தியர்புரம் பகுதி பழங்குடியின, மலைவாழ் மக்களுக்கு சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தலைமையில் உதவிகள் வழங்கப்பட்டது.
இதோடு கட்சி கொடி ஏற்றி நிர்வாகிகளையும் சந்தித்தார்.
மாவட்ட தலைவர் தனபாலன், மாவட்ட செயலாளர் சபாபதி உடனிருந்தனர்.