மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம், வயலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டட தொழிலாளி. இவரது மகள் கீர்த்தனா, 18. ஸ்ரீபெரும்புதுார் அரசு மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 பிடித்து வந்தார். நேற்று உடல்நிலை சரியில்லை என கூறி பள்ளிக்கு செல்லவில்லை.
நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த கீர்த்தனா துாக்கிட்டு தற்கொலை செய்து கொணடார். மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.