பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
Added : நவ 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கஞ்சனுார் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

ஈரோடு கலாம் எஜூகேஷன் நிறுவனம் சார்பில், மாநில அளவில் கலை, இலக்கிய போட்டிகள் நடந்தது. கஞ்சனுார் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 45 மாணவர்கள் பங்கேற்றனர். கவிதை, ஓவியம், எழுத்து, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்றனர்.

பரிசு பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளி தலைமை ஆசிரியை ஜெய வீரலட்சுமி மற்றும் முதுநிலை பட்டதாரிஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கணேஷ் பாராட்டி, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர். தமிழ் ஆசிரியைகள் மாதங்கி, அஞ்சலாட்சி, பரமேஸ்வரி உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X