பாரம்பரிய நெல் வயலை பார்வையிட்ட விவசாயிகள்
Added : நவ 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



சின்னமனூர் : பெரியகுளத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ள வயலை சின்னமனூர் விவசாயிகளை அதிகாரிகள் அழைத்து சென்று காண்பித்தனர்.

ரசாயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகளால் மண்வளம் பாதித்துள்ளது. இதனால் இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்து வருகிறது.

பெரியகுளம் கீழவடகரையில் விவசாயி பாலசுப்ரமணியன் 'சேலம் சன்னா ரகம்' சாகுபடி செய்துள்ளார்.

135 முதல்- 140 நாட்கள் வயதுடைய இந்த ரகம் ஏக்கருக்கு 1.5 டன் மகசூல் கிடைக்கும். பஞ்சகாவ்யா, மீன் அமிலம், தேமோர் கரைசல், பூச்சி விரட்டி ஆகியவைகளை பயன்படுத்துகிறார். இரு ஆண்டுகளாக மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா, கருப்பு கவுனி ரகங்களை சாகுபடி செய்துள்ளார்.

இவரது வயலை பார்வையிட சின்னமனூர் நெல் விவசாயிகள் 50 பேரை உதவி இயக்குநர் பாண்டி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரேவதி, உதவி அலுவலர் சத்யா அழைத்து சென்றனர். விவசாயி பாலசுப்ரமணியன், இயற்கை வேளாண் முறையை விளக்கினார்.

சின்னமனூர் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பாரம்பரிய ரகமான அறுபதாம் குறுவை தேவையான அளவிற்கு இருப்பு உள்ளது. 50 சதவீத மானியத்தில் கிலோ ரூ.12.50 க்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயனடையவும் கேட்டுக் கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X