துணிப்பை வழங்கி விழிப்புணர்வு குமுளி எல்லையில் அதிகாரிகள் சோதனை
Added : நவ 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


கூடலுார், : பாலிதீன் பைகளை தடை செய்யும் வகையில் குமுளி எல்லையில் தமிழகப்பகுதிக்கு வாகனங்களில் வருபவர்களிடம் கூடலூர் நகராட்சி சார்பில் துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கேரளாவில் இருந்து பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தமிழக எல்லை குமுளி வனப்பகுதியில் கொட்டி செல்வது தொடர்ந்துள்ளது. சபரிமலை சீசனால் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் கூடலுார் நகராட்சி கமிஷனர் காஞ்சனா தலைமையில் எல்லைப் பகுதியான குமுளியில் கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர். பாலிதீன் கழிவுகள், பாலிதீன் பைகள் இருந்தால் உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் பாலிதீன் பைகள் பயன்படுத்தாமல் தடுப்பதற்காக துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அனைத்து வாகனங்களிலும் பாலிதீன் பைகளை தவிர்த்து துணிப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நகராட்சி பொறியாளர் வரலட்சுமி, சுகாதார ஆய்வாளர் விவேக், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X