ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,சிறப்பு அபிேஷகம், ஆராதனை, காலை 7:00 மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில்ரோடு, அல்லிநகரம், தேனி,காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.
சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி.
பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துக் கருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகா பரமேஸ்வரிகோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: சீலைக்காரி அம்மன் கோயில், ஊரணிக்குளம், கோட்டூர், மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: சிறுவர் காளியம்மன் கோயில், தினசரி மார்க்கெட், போடி, காலை 6:00 மணி, இரவு 7:00 மணி.
மண்டல பூஜை: செல்லாயி அம்மன் கோயில், மீனாட்சிபுரம், போடி.ஏற்பாடு: கோயில் நிர்வாகம், காலை 6:00 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
பொது
கண்பரிசோதனை, சர்க்கரை நோய் கண்டயும் இலவச முகாம், ஊராட்சி நடுநிலைப்பள்ளி, அம்பாசமுத்திரம்,தேனி. ஏற்பாடு:நலம் மருத்துவமனை, தேனி வைகை லயன்ஸ் சங்கம், கணபதி சில்க்ஸ், கம்மவார் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
ரோடு ரேஸ் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி -2022, எஸ்.பி.எம். ஜெய்டெக் பள்ளி அருகில், பைபாஸ் ரோடு கம்பம், துவக்கி வைப்போர்: கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே, ஏற்பாடு: மாநில, மாவட்ட சைக்கிளிங் சங்கம், காலை 7:00மணி.
சுகாதாரத்துறை நுாற்றாண்டை விழா மினி மாராத்தான் போட்டி, பங்களாமேடு, தேனி, துவக்கி வைப்பவர்: கலெக்டர் முரளீதரன், ஏற்பாடு: தேனி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜ், காலை 6:00மணி.