வாமனபுரீஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம் 
Added : நவ 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கடலுார் : திருமானிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

கடலுார் அடுத்த திருமானிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை கணபதி ேஹாமம், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, அங்குரார்ப்பணம் நடந்தது.

இன்று (28ம் தேதி) காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.தினமும் காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. 6ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் தேர்த் திருவிழா நடக்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X