விழுப்புரத்தில் இரு வீடுகளில் திருட்டு
Added : நவ 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் புகுந்து திருடிய மர்ம நபர்கள் இருவரை, பொதுமக்கள் விரட்டியதால் நகை மற்றும் பணத்தை போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.



விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலை பாண்டியன் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் பிரபு, 25; அவரது அண்ணன் கிருஷ்ணா,28.

நேற்று இரவு இவர்களின் வீடுகளில் முன்பக்க வாயில் வழியாக புகுந்த மர்ம நபர்கள் இருவர், வீட்டில் பீரோவில் இருந்த ஒரு சவரன் நகை, ரூ.5000 பணம், மற்றொரு வீட்டில் அரை சவரன் நகை, 11 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு, அருகே உள்ள அடுத்த வீட்டில் திருட முயற்சித்துள்ளனர்.

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அவர்களை துரத்தியபோது இருவரும், இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடினர். அதில் ஒருவரை பிடித்த போது, கையில் இருந்த பையை போட்டுவிட்டு ஓடிவிட்டார்.

அந்தப் பையில் ரூ.1.50 லட்சம் பணம் மற்றும் கவரிங் நகைகள், 5 சவரன் நகை இருந்ததை கைப்பற்றினர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X