வியாசர்பாடி : சென்னை : வியாசர்பாடி : எஸ்.ஏ.காலனியை சேர்ந்தவர் : குணசேகர் : 22; பெயின்டர்.
அதே பகுதியை சேர்ந்த ரவுடி வெங்கடேசன் : 42 என்பவர் : கடந்த ஜூன் : 23ம் தேதி 'மாமூல்' பணம் கேட்டு : குணசேகரை மிரட்டி உள்ளார். அவர் பணம் தர மறுக்கவே : குணசேகரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பினார்.
எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து : விசாரித்தனர்.இந்நிலையில் வியாசர்பாடி : முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கி இருந்த வெங்கடேசனை : நேற்று கைது செய்த போலீசார் : அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.