திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத்குமார் 104வது ஜெயந்தி விழாவில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து, தெய்வீக அனுபவங்கள், சத்குருநாதன் ஓதுவார் குழுவினரின் தேவார பாடல், பகவான் லீலைகள் குறித்த நாட்டிய நாடகம் நடந்தது. நிகழ்ச்சியில், அறங்காவலர்கள் டாக்டர் ராமநாதன், மாதேவகி, ராஜேஸ்வரி, சுவாமிநாதன், குமரன் உள்ளிட்டோர் பகவானை வழிபட்டனர்.