திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், கரும்பு தொட்டில்கட்டி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இதில் குழந்தை பாக்கியம் கிடைத்தவர்கள், அக்குழந்தையை கரும்பு தொட்டில் கட்டி சுமந்து, மாடவீதி வலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு நேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.