ஆன்மிகம்
மண்டல வைபவம்
ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n நாமசங்கீர்த்தனம் - காலை, 5:30 மணி. தீபாராதனை, ஐயப்பன் சகஸ்ரநாம அர்ச்சனை - காலை, 7:00 மணி. வேதபாராயணம், சகஸ்ரநாம அர்ச்சனை - மாலை, 6:30 மணி முதல்.
கும்பாபிஷேக விழா
* மாரியம்மன், பாலமுருகன் கோவில், பீளமேடுபுதுார் n காலை, 9:00 மணி முதல்.
* மகா கணபதி கோவில், தென்சேரி மலை, சூலுார் n இரண்டாம்கால யாக பூஜை -காலை, 3:30 மணிக்கு. யாத்ரா தானம், கடம் புறப்பாடு - காலை, 5:30 மணி. விமான கும்பாபிஷேகம் - காலை, 6:00 மணி. விநாயகப்பெருமானுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை, 6:30 மணி.
மண்டல பூஜை
* மாரியம்மன், பாலமுருகன் கோவில், பீளமேடு புதுார் n காலை, 6:00க்கு மேல் 7:15 மணிக்குள்.
* லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில், நரசிம்மபுரம், குனியமுத்துார் n காலை, 8:00 மணி.
* திருநீல கண்டியம்மன் கோவில், ஊத்துக்காடு, செட்டிபாளையம், மதுக்கரை n காலை, 8:00 மணி.
அபிஷேக பூஜை
* வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 8:00 மணி.
* ஸ்ரீ பாவடி அம்மன் கோவில், சின்னவதம்பச்சேரி, சூலுார் n காலை, 6:00 மணி முதல் 7:30 மணி வரை.
* முருகன் சன்னதி, லட்சுமி நாராயணா கோவில், ஏ.சி.சி.,காலனி, மதுக்கரை n காலை, 7:00 மணி.
* அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார் n காலை, 7:30 மணி.
* விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.
* ஸ்ரீ சக்தி சித்த செல்வ விநாயகர் கோவில், தடாகம்புதுார் n காலை, 5:15 மணி.
* வெங்கடேச பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன் பாளையம், அப்புலுபாளையம் n காலை, 7:30 மணி.
* செல்வவிநாயகர், சரஸ்வதியம்மன், மாரியம்மன், மாகாளியம்மன், கோவில்கள், எளச்சிபாளையம், கருமத்தம்பட்டி, சூலுார் n காலை, 7:00 மணி.
* செல்வமுத்துக்குமாரசுவாமி கோவில், போத்தனுார் n காலை, 8:00 மணி.
* குடலுருவி மாரியம்மன் கோவில், உடையாம்பாளையம் n காலை, 8:00 மணி.
பகவத்கீதை சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி n மாலை, 5:00 மணி.
கல்வி
விழிப்புணர்வு கருத்தரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 2:00 மணி முதல் மாலை,4:00 மணி வரை. தலைப்பு: பெண்களுக்கான இணையப்பாதுகாப்பு.
பொது
தீபத்திருவிழா கண்காட்சி
பூம்புகார், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு
டிவைன் மேரி சர்ச், குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் இரவு, 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.