விழுப்புரம் : ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வீட்டில் பட்டப்பகலில் 20 சவரன் நகைகளை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
எனினும், மற்றொரு பீரோவின் ரகசிய அறையில் வைத்திருந்த 19 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் தப்பியது.
விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.,, கேமராவை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.