'ஜல் ஜீவன்' குடிநீர் திட்டப்பணி தொன்னாடு ஊராட்சியில் குளறுபடி
Added : டிச 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



சித்தாமூர், தொன்னாடு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஜல் ஜீவன் திட்ட பணியில் குளறுபடி உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சித்தாமூர் அருகே தொன்னாடு ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் குழாய்கள் அமைக்க 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது.

குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், 184 குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் புதிய குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜல் ஜீவன் இணையதளத்தில் பயனாளியின் சரிபார்ப்பு நிலை பட்டியலில் 237 நபர்களுக்கு குழாய் இணைப்பு உள்ளதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

237 குடும்பத்தினரில் சுமார் 70 குடும்பத்தினருக்கு ஏற்கனவே குழாய் இணைப்பு இருந்ததாகவும், இதில் 7 குடும்பத்தினரை சேர்ந்த கணவன்-மனைவி,

தாய்- மகன் என ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு இரண்டு நபர்களுக்கு தனித்தனி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ள குழாய் அமைக்கும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொறியாளர் கருணாநிதி கூறியதாவது:-

தொன்னாடு ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் 184 குழாய் இணைப்புகள் மட்டுமே புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும்,

இணையதளத்தில் ஏற்கனவே உள்ள குழாய் இணைப்பின் பட்டியலும், ஜல் ஜீவன் திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழாய் இணைப்பின் பட்டியலும் சேர்த்தே பதிவேற்றம் செய்யப்படுவதால்,

இணையதள பட்டியலில் இரண்டும் சேர்ந்து 237 என உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X