காலை 9:00 மணி முதல்
மாலை 5:00 மணி வரை
காரணை பெரிச்சானுார் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி:
காரணை பெரிச்சானுார், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலுார், ஆயந்துார், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டானுார், மேல்வாலை, ஒதியத்துார், சி.மெய்யூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், சு.பில்ராம்பட்டு, பரனுார், வி.சித்தாமூர், காடகனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.