காலை 9:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
விழுப்புரம், காரணை பெரிச்சானுார் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: காகுப்பம், கிழக்கு சண்முகபுரம் காலனி, திருநகர், லட்சுமி நகர், மகாராஜபுரம், ராகவன்பேட்டை, ஆசிரியர் நகர், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், ஏ.ஆர்.பி., குடியிருப்பு, எருமனந்தாங்கல், தொடர்ந்தானுார், கிழக்கு பாண்டி ரோடு, இ.பி.காலனி, கீழ்பெரும்பாக்கம், எம்.டி.ஜி. நகர், சகுந்தலா நகர், ரங்கநாதன் நகர்.
காரணை பெரிச்சானுார், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலுார், ஆயந்துார், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டனுார், மேல்வாலை, ஒதியத்துார், சி.மெய்யூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், சு.பில்ராம்பட்டு, பரனுார், வி.சித்தாமூர், காடகனுார்.