நாளை (டிச.,8) மின்தடை
(காலை 9:00 -- மதியம் 2:00 மணி )
* மதுரை வண்டியூர், பி.கே.எம். நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்பு மலர் தெரு, சிவா ரைஸ் மில், சித்தி விநாயகர் கோயில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா கல்லுாரி, வீரபாண்டி தெரு, விரகனுார், எல்.கே.டி.நகர்.
* எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி., டி.என்.எஸ்.பி., குடியிருப்பு, போடிலைன், கென்னட், கிராஸ் ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் தெருக்கள், சித்தலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 2வது தெரு, எஸ்.டி.சி.ரோடு, பைபாஸ் ரோடு, பி.ஆர்.சி., தலைமை அலுவலகம், அருள்நகர், கிரீன்வேஸ் குடியிருப்பு, நேரு நகர், கிழக்குப்பகுதி, பொற்குடம், எஸ்.பி.ஓ.ஏ., 2வது காலனி.
* பழங்காநத்தம் ரவுண்டானா, போலீஸ் ஸ்டேஷன், வசந்த நகர், ஆண்டாள்புரம், அக்ரிணி, வசுதரா குடியிருப்புகள், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்கா தோப்பு, மேலமாசி வீதி, பிள்ளையார் கோயில், சத்திய மூர்த்தி நகர்.
* கரிசல்குளம், பழைய, புதிய விளாங்குடி, மீனாட்சிபுரம், பாண்டியன் நகர், ஐ.ஓ.சி., நகர், வி.எம். டபிள்யூ காலனி, சொக்கலிங்க நகர், கூடல்நகர் தெருக்கள், அகில இந்திய வானொலி நிலையம் மெயின் ரோடு, சாந்தி நகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாகுடி, சிக்கந்தர் சாவடி, செங்கோல் நகர், பூதகுடி, லட்சுமிபுரம், மிளகரணை.