தஞ்சாவூர் : சுவாமிமலை சுவாமி நாத சுவாமி கோவிலில், நேற்று திருகார்த்திகை தேரோட்டம் நடந்தது.
திருக்கார்த்திகை தினமான நேற்று, தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். வள்ளி -தேவசேனாவுடன் தேரில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமியை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.