உயரம் மாற்றியமைக்கப்பட்ட உயர் மின்னழுத்த ஒயர்
Added : டிச 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


பள்ளிபாளையம், டிச. 7-
அலமேடு பகுதியில் உயர் மின் அழுத்த ஒயரை, உயரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிபாளையத்தில் இருந்து ஆலாம்பாளைமயம் வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால், இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள், கடந்த மூன்று மாங்களாக அலமேடு பகுதி வழியாக செல்கிறது. அலமேடு பகுதியில் சாலையின் மேற்பரப்பில் உயர் மின் அழுத்தம் ஒயர் செல்கிறது. இது சற்று உயரம் குறைவாக உள்ளதால், சில நாட்களுக்கு முன் வாகனம் ஓரசியதில் மின் ஒயர் சேதமடைந்து விட்டது.

இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் சதீஸ் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மாற்று வழியில் அப்பகுதிக்கு மின் சாரம் வழங்கப்பட்டது. நேற்று, மின் பணியார்கள் அலமேடு பகுதியில், சேதமடைந்த உயர் அழுத்த மின் ஒயரை மாற்றி யமைத்தனர். 24 அடி உயரத்தில் இருந்து, 33 அடி உயரத்திற்கு உயர்த்தி அமைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X