அத்தனூரில் மின் கம்பம் சீரமைப்பு
Added : டிச 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


வெண்ணதுார், டிச. 7-
வெண்ணந்துார் அருகே உள்ள அத்தனுார் பேரூராட்சி பகுதியில் சேலம் செல்லும் சாலையில் மின் கம்பங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளதாக, நமது நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, அந்த மின் கம்பங்களை மின் வாரிய அதிகாரிகள் சீரமைத்தனர்.

அத்தனுார் பேரூராட்சி பகுதியில் சேலம் செல்லும் சாலையில் மின் கம்பங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தன. அதனால் இவ்வழியாக பயணிக்கும் மக்கள் அச்சத்துடன் பயணம் மேற்கொண்டனர்.
இதை சீரமைத்து, மின் கம்பங்களில் உள்ள கான்கிரீட் காரைகள் அமைத்து தர வேண்டும் என நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X