மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் உத்தரகண்டில் காலமானார்
Updated : டிச 07, 2022 | Added : டிச 07, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் -- சாந்தி தம்பதியின் இரண்டாவது மகன் சார்லஸ். இந்திய ராணுவத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
சார்லஸ்-ன் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.

இவருக்கு அனிதா என்ற மனைவியும், 10 மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளனர். இவரது உடன் பிறந்த அண்ணனான மதன் என்பவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
14-டிச-202213:54:42 IST Report Abuse
JAGADEESANRAJAMANI இறந்த ராணுவ வீரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கிறேன்.
Rate this:
Cancel
Sureshkumar - Coimbatore,இந்தியா
08-டிச-202212:51:29 IST Report Abuse
Sureshkumar RIP
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
08-டிச-202211:02:05 IST Report Abuse
vijay rip
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X