வாடிப்பட்டி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கத்தினர் 4 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
2023 ஜன.,30ல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பிப்.,24ல் ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு போராட்டம், ஏப்.,5ல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் சென்னை இயக்குனர் அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பணியாளர்கள் பங் கேற்க உள்ளனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.