ஓடாத டி.வி., பழைய வாஷிங் மெஷின், கூலிங்கே இல்லாத பிரிட்ஜை, சொற்ப தொகைக்கு விற்பதா என அங்கலாய்க்கிறீர்களா? பழசுக்கு புதுசு எக்ஸ்சேஞ்ச் ஆபர் இருக்கும் போது, இனி என்ன கவலை?
சுந்தராபுரம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில், அண்ணா நகரில் அமைந்துள்ள, அர்ஜூன் எலக்ட்ரானிக்ஸ், 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. இங்கு டி.வி., வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஏசி, மிக்ஸி உள்ளிட்ட, அனைத்து பிராண்டு வீட்டு உபயோக பொருட்களும் விற்கப்படுகின்றன. 20 ஆண்டு அனுபவம் கொண்டதால், சர்வீசும் செய்து தருகின்றனர். இதற்கு ஓராண்டு வரை வாரன்டி உண்டு. உதிரி பொருட்களுக்கு, 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதோடு, எந்த பிராண்டாக இருந்தாலும், பழசுக்கு புதுசு எக்ஸ்சேஞ்ச் ஆபரில் எடுத்துச் செல்லலாம்.
- அர்ஜூன் எலக்ட்ரானிக்ஸ், பொள்ளாச்சி மெயின் ரோடு, சுந்தராபுரம்.
- 97862 65853/ 77087 57248.