கிறிஸ்துமஸ், புத்தாண்டு என, விழாக்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில், பட்டுச் சேலையை பரிசாக அளித்து, பரவசமூட்டுகிறது, எஸ்.பி.பி., சில்க்ஸ். ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள, எஸ்.பி.பி., சில்க்ஸில், குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ஏற்றமாதிரியான, டிரெண்டிங்கான, தரமான துணி ரகங்கள், ஐந்து தளங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கு பட்டுக்கென இரு பிரிவுகள் அணிவகுத்துள்ளன. சொந்த தறியில் நெய்து தருவதால், எல்லாமே ஸ்பெஷல்தான். இங்கு துணி எடுக்கும் வாடிக்கையாளர்கள், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 'வாரிசு' பட்டுப்புடவை கிப்ட் ஆக வழங்கப்படுகிறது. அனைத்து துணி ரகங்களுக்கும், 20 முதல் 50 சதவீததள்ளுபடியும் உண்டு.
- எஸ்.பி.பி., சில்க்ஸ், ஒப்பணக்காரவீதி, கோவை.
- 0422- 4220 955.