உங்கள் கனவு வீட்டுக்கு ஏற்ற அளவுகளில், டிசைன்களில், பல்வேறு கலை வேலைப்பாடுகள் கொண்ட, ஸ்டீல், மரம் என எல்லாவித மெட்டீரியல்களிலும், இ.எம்.ஐ., வசதியில், பர்னிச்சர் வாங்கலாம். ஒண்டிப்புதுார் மற்றும் சிங்காநல்லுாரில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, செயல்பட்டு வரும் மீனா பர்னிச்சரில், சோபா, மாடுலர் கிச்சன், டி.வி., யூனிட், வார்ட்ரோப் ஆகியவை ஸ்டீல் மற்றும் மரத்தில் பல்வேறு அளவுகளில், செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு, தேவையான பர்னிச்சரும் ஆர்டரின் பேரில் செய்து தருகின்றனர். பத்து கிலோமீட்டருக்குள் இலவச டோர் டெலிவரியும் உண்டு.
- மீனா பர்னிச்சர், ஒண்டிப்புதுார், சிங்காநல்லுார்.
- 98430 11052/ 99655 11067/ 99655 11060.