ஏரிகள் நிரம்புமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
Added : டிச 09, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ், 96 ஏரிகளும், ஒன்றிய கட்டுப்பாட்டில் 124 ஏரிகள் என மொத்தம் 220 ஏரிகள் உள்ளன.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த தென்மேற்கு பருவ மழைக்கு, இந்த ஏரிகளில் ஏற்கனவே குறிப்பிட்ட அளவிலான தண்ணீர் இருப்பு இருந்தது.

இந்நிலையில், வட கிழக்கு பருவ மழைக்கு இதுவரை ஒட்டுமொத்தமாக 40 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளன. கிட்டத்தட்ட 180 ஏரிகள் இன்னும் நிரம்பாமல் உள்ளன.

குறிப்பிட்ட சில ஏரிகள், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, கால்வாய் துார் வாராதது உள்ளிட்ட சில காரணங்களால் ஏரிகள் நிரம்புவதில் தாமதம் இருந்தாலும், இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை இன்னும் போதிய அளவுக்கு கிடைக்கவில்லை.

இதனால் ஏரிகள் முழுமையாக நிரம்பாமல் உள்ளதாக பலதரப்பட்ட விவசாயிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகி உள்ள 'மாண்டஸ்' புயல் காரணமாக தமிழகத்தில் நான்கு நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இந்த மழை காரணமாக உத்திரமேரூர் ஒன்றியத்தில் இதுவரை பெய்த மழைக்கு நிரம்பாமல் உள்ள ஏரிகள் நிரம்புமா என விவசாயிகள் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X