சுற்றுலா பயணிகளை கவர தோடர் குடிலில் 'செல்பி ஸ்பாட்' | நீலகிரி செய்திகள் | Dinamalar
சுற்றுலா பயணிகளை கவர தோடர் குடிலில் 'செல்பி ஸ்பாட்'
Added : டிச 09, 2022 | |
Advertisement
 
Latest district News

ஊட்டி;தொட்டபெட்டா 'டீ பார்க்கில்' தோடர் குடில் அமைத்து'செல்பி' ஸ்பாட்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.


நீலகிரியில், தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஊட்டி-கோத்தகிரி சாலையில் உள்ள தொட்டபெட்டா 'டீ-பார்க்கில்' தோட்டக்கலை துறை சார்பில், தோடர் இன குடில் அமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அங்கு 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்படுகிறது.

தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா கூறுகையில்,''சமீபகாலமாக தொட்டபெட்டா டீ பார்க்கிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களை கவரும் வகையில் தோடர் குடில் அமைத்து 'செல்பி' ஸ்பாட் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X