தஞ்சாவூர் : தஞ்சாவூரில், தனியார் நிதி நிறுவனத்தில், 'கவரிங்' நகைகளை அடகு வைத்து மோசடி செய்ய முயன்ற ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, தஞ்சை தெற்கு போலீசில் இலக்கியா புகார் அளித்தார். போலீசார் அங்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தஞ்சை, தென்காசி மாவட்டம் கடையநல்லுார், நெல்லை மாவட்டம் பொட்டல் புதுார், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.