கெங்கவல்லி, டிச. 9-
கெங்கவல்லி அருகே வேப்படிபாலக்காட்டை சேர்ந்த, பெருமாள் மகள் புவனேஸ்வரி, 21. பி.காம்., படித்த இவர், கடந்த, 2ல் மாயமானதாக, அவரது பெற்றோர், கெங்கவல்லி போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கூடமலை, நரிப்பாடியை சேர்ந்த, செல்வம் மகன் அருண், 20, என்பவரை, காதல் திருமணம் செய்த புவவேஸ்வரி, நேற்று கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார்.
போலீசார் நடத்திய பேச்சில், திருமணத்தை பெண்ணின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால், அருணுடன் புவனேஸ்வரியை போலீசார் அனுப்பி வைத்தனர். தஞ்சம்