கோயில்
இரண்டாம் கால யாகசாலை பூஜை: ராக்காயி அம்மன் கோயில், அழகர்கோவில், ஏற்பாடு: தக்கார் வெங்கடாசலம், துணை கமிஷனர் ராமசாமி, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
சம்பூர்ண கீதா பாராயணம்: நிகழ்த்துபவர்- ராஜாராம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: மீரா, ஏற்பாடு: கீதா பவனம், காலை 7:30 மணி முதல்.
மகான்கள் தரிசனம்: நிகழ்த்துபவர் - ஓம்சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர்- - சுந்தரகண்ணன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி கல்லுாரி
குட்ெஷபர்ட் மெட்ரிக் பள்ளி 39 வது ஆண்டு விளையாட்டு விழா: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: தேசிய ஹாக்கி வீரர் ராமதாஸ், ஜியோ எம்பைப் பொது மேலாளர் தீபன், காலை 9:00 மணி.
இஸ்ரோ கண்காட்சி: பி.கே.என்., கலை, அறிவியல் கல்லுாரி, திருமங்கலம், ஏற்பாடு: இஸ்ரோ, காலை 9:00 மணி முதல்.
என்.எஸ்.எஸ்., முகாம், கோயில் உழவார பணி: வாடிப்பட்டி பொன்பெருமாள்மலை, ஏற்பாடு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், காலை 8:00 மணி முதல்.
மருத்துவம்
அதிநவீன சி.பி.சி.டி., ஸ்கேன் அறிமுக விழா: நளா பல் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, தலைமை: மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கண்ணபெருமான், சிறப்பு விருந்தினர்: பிலான்மெகா பின்லாந்து ஆசியா, ஆப்ரிகா நிறுவன மேலாளர் சாமி புலின், காலை 10:00 மணி.
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம்: சவுண்ட் குட் கீழவெளிவீதி, பைபாஸ் ரோடு, நியூ எல்.ஐ.ஜி., காலனி அண்ணாநகர் கிளைகள், காலை 9:00 மணி முதல்.
பொது
பாரதியார் 141வது ஜெயந்தி முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கும் விழா: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: வழக்கறிஞர் பார்த்தசாரதி, மாலை அணிவித்து, அரிசி வழங்குபவர்: முன்னாள் அமைச்சர் உதயகுமார், பங்கேற்பு: மகா உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், தாம்பிராஸ் துணைத்தலைவர் இல. அமுதன், அம்மா சாரிடபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி, ஏற்பாடு: பாரதி யுவ கேந்திரா நெல்லை பாலு, மாலை 5:00 மணி.
எச்.ஐ.வி., பாதித்தோருக்கு சமபந்தி போஜனம், மளிகை பொருட்கள் வழங்கல்: இந்திய குடும்ப நலச்சங்க அலுவலகம், எல்லீஸ் நகர், மதுரை, ஏற்பாடு: வாய்ஸ் அறக்கட்டளை, காலை 11:30 மணி.
உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி: இந்திய குடும்ப நலச்சங்கம், எல்லீஸ்நகர், மதுரை, தலைமை: மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி ராபின்சன் ஜார்ஜ், பங்கேற்பு: சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அர்ஜூன்குமார், ஏற்பாடு: மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, சட்டப்பணிகள் ஆணைக்குழு, இந்தியகுடும்ப நலச்சங்கம், காலை 11:30 மணி.
திருமலை எழுதிய 'மனிதநேயத்திற்கு வயது 100' நுால் மதிப்புரை கூட்டம்: அல் அமீன் மேல்நிலைப்பள்ளி, புதுார், மதுரை, மதிப்புரையாளர்: ேஷக் நபி, ஏற்பாடு; மதுரை வாசகர் வட்டம், காலை 10:00 மணி.
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு, குழந்தைகள் கல்வி மையம் திறப்பு விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: தலைவர் சுஜாதா ரிடா, சிறப்பு விருந்தினர்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர், ஏற்பாடு: சக்தி விடியல், காலை 10:00 மணி.
நகைச்சுவை கூட்டம்: விக்டோரியா எட்வர்டு மன்றம், மேலவெளிவீதி, மதுரை, தலைமை: தலைவர் இஸ்மாயில், சிறப்பு விருந்தினர்: கவிஞர் ரவி, ஏற்பாடு: மகிழ்வோர் மன்றம், மாலை 6:30 மணி முதல்.
கண்காட்சி
வண்ணமீன்கள் கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்கள், பொருட்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 11:00 மணி முதல்.
அகில இந்திய கைவினைப் பொருட்களின் விற்பனை, கண்காட்சி: ஸ்ரீ பாலாஜி மஹால், கீழ வெளி வீதி, மதுரை, ஏற்பாடு: பெட்கிராட் நிறுவனம், காலை 10:00 மணி முதல்.