ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
* ஸ்ரீ ப்ருஹன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரகுபதி நாராயணப் பெருமாள் கோவில், மடவளாகம், பாப்பினி, காங்கயம். பரிவார விமான கோபுரங்களில் மகா கும்பாபிேஷகம் - காலை, 9:40 மணி. சிவாலய பரிவார மூலஸ்தானங்களில் மகா கும்பாபிேஷக விழா, மகா தீபாராதனை - காலை, 10:00 முதல், 10:20 மணி. அன்னதானம் - மதியம், 12:15 மணி.
தேர்த்திருவிழா
வெங்கடேசப் பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், அவிநாசி. நகர சோதனை, வாஸ்துசாந்தி- இரவு, 8:00 மணி.
* வலுப்பூரம்மன் கோவில், வானவஞ்சேரி, அலகுமலை. காப்புகட்டுதல், கொடியேற்றம், மகா அபிேஷம், தீபாராதனை - காலை, 7:00 மணி. அலகு மலை ரதவீதிக்கு அம்மன் திருவீதி உலா - காலை, 9:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கூலிபாளையம், நெருப்பெரிச்சல். அம்பிகைக்கு, 108 கலசங்கள் வைத்து வழிபடுதல், மூலமந்திர ேஹாமம், பூர்ணாஹூதி, 108 கலசாபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - மாலை, 5:00 மணி.
திருப்பணி துவக்கம்
ஸ்ரீ அன்புவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன் கோவில், அரண்மனைப்புதுார். காலை, 7:45 மணி.
பொது
புத்தக கண்காட்சிதுவக்கம்
வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் வினீத். மாலை, 6:00 மணி. மதுரை கரிசல் கருணாநிதி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் - இரவு, 7:00 மணி.
குறைகேட்பு கூட்டம்
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம் கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.
மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம், நகராட்சி நடுநிலைப்பள்ளி, அரண்மனைப்புதுார், திருப்பூர். காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
ஆண்டு விழா
எட்டாம் ஆண்டு துவக்க விழா, வனாலயம், திருச்சி - கோவை ரோடு, பல்லடம். ஏற்பாடு: வனம் இந்தியா பவுண்டேசன். மாலை, 4:30 மணி.
யோகாசன பயிற்சி
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், டி.பி.ஏ., காலனி, கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:30 மணி.
அமர்ஜோதிநகர் மனவளக்கலை மன்றம், பாரப்பாளையம் பிரிவு, மண்ணரை. காலை, 5:30 மணி.