சேத்தியாத்தோப்பு : நந்தீஸ்வரமங்கலத்தில் கிராம சபைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஸ்ரீமுஷ்ணம் வட்டார வேளாண் இயக்குனர் கீதா தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் ஸ்டெல்லாமேரி, உதவி வேளாண் இயக்குனர் வேல்முருகன், ஊராட்சித் தலைவர் பிரேமலதா சிவபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நந்தீஸ்வரமங்கலம் கிராம விவசாயிகள், பொதுமக்கள் பலர் கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வேளாண்புல மாணவர் சுகந்தஈஸ்வரன் நன்றி கூறினார்.