Provision of free notebook | இலவச நோட் புக் வழங்கல் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
இலவச நோட் புக் வழங்கல்
Added : ஜன 29, 2023 | |
Advertisement
 



காரியாபட்டி,-காரியாபட்டி முடுக்கன்குளத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனசக்தி பவுண்டேஷன் சார்பாக தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை, நிறுவனர் சிவக்குமார் வழங்கினார்.

ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி, ஆலோசகர் ராசு, இன்பம் பவுண்டேசன் நிறுவனர் விஜயகுமார், பசுமை பாரத இயக்க நிறுவனர் பொன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X