ஆன்மிகம்
தைப்பூசத் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், இரவு 7:05 மணி.
சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, துர்க்கை அம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், காந்தி நகர், விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, வலம்புரி விநாயகர் கோயில், விருதுநகர்,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, பாலாஜி கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நல்லக்கம்மாள் புரம், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, பத்ரகாளி அம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை, மீனாட்சி அம்பாள், சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, தெப்பம் வடக்கு படித்துறை, குபேர கணபதி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, தெப்பம் தெற்கு படித்துறை, சொக்கர் பிரியாவிடை அம்பாள் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை, பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், .முக்குராந்தல் சாத்தூர். காலை 6 : 30 மணி
சிறப்பு பூஜை, முருகன் கோவில் சாத்தூர் . காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோவில்,ஏழாயிரம்பண்ணை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி. சாத்துார் 6:30 மணி.
சிறப்பு பூஜை, சிவன் கோயில், சாத்தூர் . காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை, பைரவர் கோயில், ஓ.மேட்டுப்பட்டி காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை, பெருமாள் கோயில் இருக்கன்குடி. காலை6:30 மணி.
சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சாத்தூர் காலை 6:30 மணி.
பொது
யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.
மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
235வது எழுத்தாளர் சந்திப்பு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர், பென்னிங்டன் நூலக கலையரங்கம், காலை:10:00 மணி. தலைமை கோதையூர் மணியன், பங்கேற்பு: எழுத்தாளர் தங்க சிவசுப்பிரமணியன்.
எழுத்தாளர் முத்துமணி எழுதிய எனது அய்யா ஒரு சகாப்தம், குறுந்தானியம் நூல்கள் வெளியீட்டு விழா, அம்பாள் ராமசாமி புஷ்பமணி அரங்கம், விருதுநகர், மாலை 5:00 மணி.
பின்க் மாரத்தான் 23, அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சிவகாசி, காலை 6:00 மணி. ஏற்பாடு : கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளி மாரனேரி, ரோட்டரி கிளப் சிவகாசி சுப்ரீம்.
எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப்பள்ளியில் 1975 - 80 ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா, எஸ்.ஓ.பி., திருமண மண்டபம், சிவகாசி, காலை 8:00 மணி.
மாரத்தான் போட்டி, எஸ்.எஸ்.எச்.என் ஆரம்பப்பள்ளி, முகவூர், 6:30 மணி. என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்.
இலவச கண்ணாடி வழங்கு விழா, காமராஜர் திருமண மண்டபம், ரயில்வே பீடர் ரோடு, ராஜபாளையம், காலை 9:00 மணி.
புத்தக கண்காட்சி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், காலை 10:00 மணி.
மனவளக்கலை யோகா, அறிவு திருக்கோயில், குப்புசாமி ராஜா தெரு, ராஜபாளையம், காலை 6:00-7:30 மணி.