Mangala Vinayagar Varushabhishekam | மங்கள விநாயகர் வருஷாபிஷேகம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
மங்கள விநாயகர் வருஷாபிஷேகம்
Added : ஜன 29, 2023 | |
Advertisement
 
Mangala Vinayagar Varushabhishekam   மங்கள விநாயகர்  வருஷாபிஷேகம்



ராமநாதபுரம்,-ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே டி பிளாக்கிலுள்ள ஸ்ரீமங்களவிநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது.

இதையடுத்து மஹா கணபதி ேஹாமம் நடந்தது. இதில் 14 கும்பங்களுக்கு யாகசாலையில் யாக பூஜை செய்யப்பட்டு கோயிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஸ்ரீமங்கள விநாயகர், நாகநாதர், நவக்கிரகங்களுக்கு பூரண கும்ப அபிேஷகம் நடந்தது.

விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடந்தது. கோயில் குருக்கள்கள் கோபாலகிருஷ்ண ஐயர், ராஜாராம் ஐயர், ரவி ஐயர் மற்றும் விழா கமிட்டியாளர்கள் வருஷாபிசேக ஏற்பாடுகளை செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X