புதுச்சேரியில் ஜி 20 மாநாடு இன்று நடக்கிறது. மாநாட்டில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அதையொட்டி, புதுச்சேரியில் ராஜிவ் சதுக்கத்தை சுற்றி, 20 நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மாநாடு நடக்கும் நுாறடி சாலையின் மையப்பகுதியில் பல வண்ண கலர் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் முக்கிய இடங்களில் துாய்மை பணியில் தொழிலாளர் ஈடுப்பட்டு வருகின்றனர்.