Attempt to murder case: Anita Radhakrishnan acquitted | கொலை முயற்சி வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை | தூத்துக்குடி செய்திகள் | Dinamalar
கொலை முயற்சி வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை
Added : ஜன 31, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
 
Attempt to murder case: Anita Radhakrishnan acquitted  கொலை முயற்சி வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தி.மு.க.,வில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுரேஷ் என்பவர் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X