பழநி : பழநி மலை முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் விடுதிகள் உட்பட பல்வேறு கட்டடங்கள் உள்ளன.
தைப்பூச திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பக்தர்கள் தேவஸ்தான விடுதிகள், திருமண மண்டபங்கள், பழைய நாதஸ்வர பள்ளியில் தங்குகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய ஆர்.டி.ஓ., சிவக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.