உடுமலை : கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வலியுறுத்தப்பட்டது.
நோய் பாதித்த கால்நடைகளுக்கு சுக்கு, மிளகு கொடுக்க வாட்ஸ் ஆப்-ல் கால்நடை அதிகாரிகள் பரிந்துரைகளை அனுப்புகின்றனர். அம்மை பாதித்த மாடுகள் தீவனம் எடுப்பதில்லை; உடலில் புண்கள் உள்ளன.
எனவே, சுக்கு, மிளகு கொடுப்பது பாதிப்பை அதிகரிக்கவே செய்கிறது. அம்மை, கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம்காட்டவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.