� சென்னையில் நடந்து வரும் 'ஜி - 20' கல்வி கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு பெண்கள், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலை, நேற்று கண்டுகளித்தனர். � வழக்கமாக மாலை 6:00 மணிக்கு மேல் கடற்கரை கோவிலில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. விசேஷ விருந்தினர்கள் வருகை காரணமாக இரவிலும் திறந்து வைக்கப்பட்டது. மின்னொளியில் கோவிலை பார்த்து ரசித்த வெளிநாட்டினர்.