Municipal Engineer suspended | நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட் | தூத்துக்குடி செய்திகள் | Dinamalar
நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட்
Added : பிப் 02, 2023 | |
Advertisement
 

தூத்துக்குடி:சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோகன் 60. திருநெல்வேலி மாநகராட்சி உட்பட பல்வேறு நகராட்சிகளில் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.

இவர் தன் மனைவி பரிவாதினி மற்றும் குடும்பத்தினர் பெயரில் ரூ 2 கோடியே 20 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2021 மே மாதம் வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று முன்தினம் அவர் ஓய்வு பெறும் நிலையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X