சென்னை, பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 'ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மைக்ரோவான், ஆர்வோ, டிவி' உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி, 45 நாட்கள் வழங்கப்படுகிறது.
இதில், 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டோர் சேர்ந்து கொள்ளலாம்.
ஓ.எம்.ஆரில் உள்ள தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதி மக்கள் பயன் அடையலாம். விபரங்களுக்கு, 82485 03354 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.