விருத்தாசலம்-மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக ராமதாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பண்ருட்டி கலால் இன்ஸ்பெக்டராக நேற்றுமுன்தினம் பணி மாற்றம் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமதாஸ், பணி மாற்றம் செய்யப்பட்டு, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.