திண்டுக்கல்-திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் க.புதுக்கோட்டை கிராமத்தில் தோட்டக்கலை பணி அனுபவ திட்ட நிழ்ச்சி நடந்தது.
இதில் ஆர்.வி.எஸ்., தோட்டக்கலை கல்லுாரி இறுதி ஆண்டு மாணவிகள் தீபிகா, தீபா, தேவதாரிணி, தர்ஷினி, திவ்யபாரதி, ஹேமஸ்ரீலேகா ஆகியோர் பங்கேற்று, கிராம மக்களிடம் ஊரக திறனாய்வு உத்திகளின் மூலம் ஊரக கட்டமைப்பு, வளங்கள், குறைகளைப் பற்றிய தகவல்களை விழிப்புணர்வு வரைபடங்களாக ஆவணம் செய்தனர்.
திண்டுக்கல், பிப்.3-
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் க.புதுக்கோட்டை கிராமத்தில் தோட்டக்கலை பணி அனுபவ திட்ட நிழ்ச்சி நடந்தது.