கடலுார்: பண்ருட்டி அருகே ராசாப்பாளையத்தை சேர்ந்த டி.யூ.ஜெ., மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் தந்தை கலியபெருமாள் படத்திறப்பு விழா நடந்தது.
அவருடைய இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் கடலுார் கலெக்டர் பாலசுப்ரமணியம் கலியபெருமாள் படத்தை திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட சிறப்பு நீதிபதி வைத்தியநாதன், பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஜெயப்பிரியா குழுமம் ஜெய்சங்கர், நேஷனல் ரியல் எஸ்டேட் நாகூர்கனி, டி.யூ.ஜெ., மாநிலத் தலைவர் சுபாஷ், பொதுச் செயலாளர் வெங்கட்ராமன். துணைத் தலைவர் கழுகு ராஜேந்திரன், புதுச்சேரி டி.யூ.ஜெ., மாநிலத் தலைவர் மதிமகராஜன், தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்ற மாநில தலைவர் நாகராஜன், அனைத்திந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் வெளியிட்டாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் முருகன், செய்தியாளர் உமாபதி, இன்ஜினியர் மேகநாதன். வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம்,
மாவட்ட செயலாளர் வீரப்பன், அ.தி.மு.க., ஜெ., பேரவை தலைவர் சுப்ரமணியன், சமட்டிக்குப்பம் தலைவர் பூவராகவன், ஆர்.வி.ஆர்., செந்தில், பா.ம.க., ரவிச்சந்திரன், புதுச்சேரி தங்க கலைமாறன், எழுமேடு தலைவர் ரஞ்சித் குமார், அண்ணா பல்கலைக்கழகம் செந்தில்குமார், தி.மு.க., கவுன்சிலர்கள் கதிர்காமன்,
ஆனந்தி சரவணன், வழக்கறிஞர் பவித்ரராஜன், டாக்டர் பிந்து ஓவியா சக்திகணேசன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா, ஏ.பி.ஆர்.ஓ., பாலமுருகன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.